"யாரவது இவங்களுக்கு சான்ஸ் கொடுங்க - இன்னும் அ*** மட்டும் தான் காட்டல" - கிரண் வெளியிட்ட மோசமான ஃபோட்டோ..!

 
நடிகை கிரண், லாக்டவுன் நேரத்தில் வெயிட்டை குறைத்து செம்ம அழகான லுக்கில் கிளாமர் தூக்கலாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 
 
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். 
 
கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார். “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார். தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது. 
 
அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார். 
 
எப்படியாவது ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர மாட்டோமா? என அரைகுறை ஆடையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
 
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கிரணிடம் ஒரே கோரிக்கை தான் திரும்ப, திரும்ப வைக்கப்பட்டது. அதாவது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாற வேண்டும் என்பது தான்.
 
 
இந்நிலையில் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கில் இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படி குட்டை உடையில் வயசுக்கு மீறி இவர் காட்டும் கவர்ச்சியை சிலர் ரசித்தாலும் பலர் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.
 
 
ஓரளவிற்கு கவர்ச்சி காட்டினால் தான் ரசிகர்களும் ரசிப்பார்கள் இப்படி ஓவரா காட்டினால்... இப்படி தான் தாறு மாறாக விமர்சங்கள் பறக்கிறது. இந்த வயசில் இது தேவையா? என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்..

"யாரவது இவங்களுக்கு சான்ஸ் கொடுங்க - இன்னும் அ*** மட்டும் தான் காட்டல" - கிரண் வெளியிட்ட மோசமான ஃபோட்டோ..! "யாரவது இவங்களுக்கு சான்ஸ் கொடுங்க - இன்னும் அ*** மட்டும் தான் காட்டல" - கிரண் வெளியிட்ட மோசமான ஃபோட்டோ..! Reviewed by Tamizhakam on September 18, 2020 Rating: 5
Powered by Blogger.