"ஓ.. அது தோள் பட்டையா..?" - முண்டா பணியன் அணிந்து கொண்டு ஹாட் போஸ் - ரசிகர்களை குழப்பிய நந்திதா..!


தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் லிஸ்டில் உள்ளவர்தான் நந்திதா ஸ்வேதா நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றதன் மூலம் வெகுவிரைவிலேயே தமிழ் சினிமாவிற்குள் பிரபலமடைய தொடங்கினார்.
 
இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இவர் பெரும்பாலும் குடும்ப பங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
அந்த வகையில் இவர் எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது ipc 376 போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
 
இவர் சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டுவதிலலை ஆனால் சமீபகாலமாக மற்ற நடிகைகள் போல இவரும் அந்த களத்தில் குதித்து ரசிகர்களையே ஆச்சரியப்படுத்திய தோடு மட்டுமல்லாமல் கவர்ச்சியின் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறார். 

 
அந்த வகையில் தற்போது அவர் முண்டா பனியன் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அவை இப்போது, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. "ஓ.. அது தோள் பட்டையா..?" - முண்டா பணியன் அணிந்து கொண்டு ஹாட் போஸ் - ரசிகர்களை குழப்பிய நந்திதா..! "ஓ.. அது தோள் பட்டையா..?" - முண்டா பணியன் அணிந்து கொண்டு ஹாட் போஸ் - ரசிகர்களை குழப்பிய நந்திதா..! Reviewed by Tamizhakam on September 04, 2020 Rating: 5
Powered by Blogger.