"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு.." - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 
 
வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
 
மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். 
 
அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 
 
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். 
 
சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 
 

இந்தி தெரியாது போடா..


கடந்த சில வாரங்களாக ஒரு சிலர் இந்தி தெரியாது போடா என்று டீசர்ட் அணிந்து கொண்டு ட்ரெண்ட் செய்தனர்.
 
இந்த சர்ச்சையில் சிக்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தி தெரியாது போடா என்று டீசர்ட் அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் அம்மணி. கூடவே, ஹிந்தி மாலும் மேரே என்று இவர் கூறிய ஒரு வீடியோ க்ளிப்பும் சேர்ந்து வைரலாகி இவரது பெயரை பயங்கர டேமேஜ் பண்ணியது.
 
சுதாரித்து கொண்ட அவர் உடனே அந்த புகைப்படத்தை டெலிட் செய்து விட்டார்.இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ட்ராப்லெஸ் கவர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.
 

இதனை பார்த்த ரசிகர்கள், வெள்ளை கவருக்குள் சாக்லேட்கேக் எனவும் உங்களுக்கு பெரிய்ய்ய்ய மனசு எனவும் இரட்டை அர்த்தத்தில் கமெண்டுகளை அடித்து வருகிறார்கள்.

"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு.." - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..! "எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு.." - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 21, 2020 Rating: 5
Powered by Blogger.