இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை லக்ஷ்மி மேனன் - ரசிகர்கள் ஷாக்...!


நடித்த முதல் ஐந்து படங்கள் ஹிட் அடித்த காரணத்தால் லக்கி நடிகை என்று பெயரெடுத்தார் லட்சுமி மேனன். இவர் நடித்த 90% படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. 
 
தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாவே வருவதால் குடும்ப குத்துவிளக்கு தோற்றத்திலிருந்து கவர்ச்சியான தோற்றத்துக்கு மாற முடிவு செய்து விட்டாராம். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறராம் லட்சுமி மேனன். 
 
கும்கி, பாண்டியநாடு, சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப குத்துவிளக்காக சேலைகட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார்.தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன். 
 
இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். லட்சுமி மேனன் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.பொதுவாக மலையகத்தைச் சேர்ந்த நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது அந்த வகையில் நடிகை நயன்தாராவும் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான். 
 
தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வருகிறார்.எப்பொழுதும் திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தையே தேடி தேடி நடித்த நமது லட்சுமிமேனன் அதன்பிறகு திரைப் பட வாய்ப்பிற்காக கொஞ்சம் மாடர்னாக உடையில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். 
 
ஆனால் அவர் கவர்ச்சி உடைகள் அணிவது மிகவும் கேவலமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் இதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போயின. கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ரெக்க திரைப்படத்தில் நடித்த லட்சுமிமேனன் தற்போது சினிமா பக்கமே தலை காட்டவில்லை. 

 
ஏனெனில் தன்னுடைய கல்லூரி படிப்பை முழுவதும் முடித்ததும் பிறகு தான் இனிமேல் சினிமாவிற்கு வரப் போவதாக கூறியுள்ளார். 
 

அதுமட்டுமில்லாமல் சமீப பேட்டி ஒன்றில் நடிகை லட்சுமிமேனன் தற்போது அவர் குச்சிப்புடி நடனம் பயின்று வருவதாக கூறியுள்ளார். 

 
சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர முடிவு செய்துள்ள லக்ஷ்மி மேனன் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம். விரைவில், இவரை சினிமாவில் பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தற்போது இவர் வெளியிட்டுள்ள இவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் மிகவும் பரவலாக பரவி வருகிறது.

இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை லக்ஷ்மி மேனன் - ரசிகர்கள் ஷாக்...! இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை லக்ஷ்மி மேனன் - ரசிகர்கள் ஷாக்...! Reviewed by Tamizhakam on September 05, 2020 Rating: 5
Powered by Blogger.