மிகவும் குட்டியான ட்ரவுசர் - பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு தமன்னா - வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா. 
 
இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். 
 
சரியான பட வாய்ப்புகள் வரவில்லை அதனால்தான் நடனமாடுகிறார் என செய்திகள் பரவியது.இவர் விஷாலுடன் இணைந்து நடித்திருந்த ஆக்ஷன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
 
இந்த படத்தில் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் அம்மணி. தற்போது நடிகை தமன்னா ‘த நவம்பர் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார். 
 
அதேபோல் நடிகை தமன்னா நவாஜூதின் சித்திக் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக நடிகை தமன்னாவுக்கு தென் கொரியாவின் KEISIE சர்வதேச பல்கலைக்கழகத்துடன் இணைந்து, CIAC டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
 

 
லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கயிருந்த தமன்னா சற்றே உடல் எடை கூடி பொசு பொசுவென மாறியுள்ளார். 
 
 
பொது இடத்தில் முழு தொடையும் தெரியும் அளவுக்கு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு வந்திருந்த அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

மிகவும் குட்டியான ட்ரவுசர் - பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு தமன்னா - வைரலாகும் புகைப்படங்கள்..! மிகவும் குட்டியான ட்ரவுசர் - பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு தமன்னா - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on September 17, 2020 Rating: 5
Powered by Blogger.