""இந்த மாம்பழத்தை மிஸ் பண்ணிடாதிங்க.." - இரட்டை அர்த்தத்தில் காஜல் அகர்வால் வெளியிட்ட படு சூடான புகைப்படம்..!


தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். 
 
அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார். 
 
மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால் பரத்துடன் இணைந்து பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும், அதற்கு பின்னர் படவாய்ப்புகள் குவிந்தன, முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
 
அப்படி இவர் நடித்து வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் சரோஜா, நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாரி, மெர்சல், கோமாளி ஆகிய படங்கள். இந்த வருடத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
 
 
இந்நிலையில், இறுக்கமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு மற்றும் தொடை தெரியும்படி விளம்பரம் படம் ஒன்றில் நடித்த புகைப்படத்தை "இந்த மாம்பழத்தை மிஸ் பண்ணிடாதிங்க.." வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் காஜல் அகர்வால்.
 
இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கமெண்டுகளை எழுதி வருகிறார்கள்.
""இந்த மாம்பழத்தை மிஸ் பண்ணிடாதிங்க.." - இரட்டை அர்த்தத்தில் காஜல் அகர்வால் வெளியிட்ட படு சூடான புகைப்படம்..! ""இந்த மாம்பழத்தை மிஸ் பண்ணிடாதிங்க.." - இரட்டை அர்த்தத்தில் காஜல் அகர்வால் வெளியிட்ட படு சூடான புகைப்படம்..! Reviewed by Tamizhakam on September 27, 2020 Rating: 5
Powered by Blogger.