மேலாடையை கழட்டி விட்டு அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!


திரைப்படங்களில் பொதுவாக குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா தாமஸ் இவர் தமிழ் சினிமா உலகில் தற்போது ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
இவர் முதன்முதலாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான குருவித்துறை படத்தில் குழந்தையாக நடித்துள்ளார்.இந்த திரைப்படத்திற்கு பிறகு ஆக போராளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நிவேதா தாமஸ். 
 
அதன் பிறகு ஜில்லா சரஸ்வதி சபதம் என பல திரைப்படங்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் தற்போது வெளிவந்த பாபநாசம் திரைப்படத்தில் கமலுடைய மகளாகவும் நடித்துள்ளார். 
 
இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்தின் திரைப்படமான தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப் படத்தின் டப்பிங் ஆன பிங்க் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எளிதில் மக்களிடையே பிரபலமானார்.இவ்வாறு தெலுங்கில் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நிவேதா தாமஸ் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

 
இதன் மூலமாக அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். 


இந்நிலையில், தன்னுடைய மேலாடையில் ஒரு பக்கத்தை கழட்டி விட்டு உள்ளாடைதெரியும் அளவுக்கு படு சூடாக சில காட்சிகளில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலாடையை கழட்டி விட்டு அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! மேலாடையை கழட்டி விட்டு அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on September 29, 2020 Rating: 5
Powered by Blogger.