"ஓ.. அது சைக்கிள் சீட்டா..?.." - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - குழம்பி போன ரசிகர்கள்..!

 
இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
அந்த வகையில், சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 
 
நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை பலரால் சொல்லப்படுபவர். 
 
விஸ்வரூபம் 2, வடசென்னை என கடந்தாண்டு இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. இரண்டிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசும் படமாக அமைந்தது. 
 
இதனை தொடர்ந்து படங்கள் நடிக்கவில்லை. தற்போது, பிசாசு 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் ஆண்ட்ரியா. மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம், ‘பிசாசு-2’ என்ற பெயரில் தயாராகிறது. 
 
இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். முருகானந்தம் தயாரிக்கிறார். இந்நிலையில், இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு சைக்கிள் மேல் அமர்ந்த படி போஸ் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. இதனை பார்த்த ரசிகர்கள், ஓ.. அது சைக்கிள் சீட்டா..? ஒரு நிமிஷம் குழம்பி போய்விட்டோம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"ஓ.. அது சைக்கிள் சீட்டா..?.." - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - குழம்பி போன ரசிகர்கள்..! "ஓ.. அது சைக்கிள் சீட்டா..?.." - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - குழம்பி போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 19, 2020 Rating: 5
Powered by Blogger.