தமிழில், 2002ஆம் ஆண்டு ‘வருசமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை அனிதா ஹாச நந்தினி. அதன்பின்னர் விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
மேலும் விஜய் நடிப்பில் வெளியான சுக்ரன் படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார் அனிதா. எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது டீவி சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து வருகிறார் அனிதா.
தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் நாகினி சீரியலின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். தமிழில், வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய், சுக்ரன் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான அனிதா ஹாசானந்தினி, பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
எல்லா நடிகைகளும் தன்னுடைய அழகை எப்போதுமே பராமரித்து வருகின்றனர். சிலர் கவர்ச்சிக்காக பல்வேறு விசயங்களை செய்வார்கள். பாலிவுட் சினிமா நடிகைகள் பலர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பலரின் பார்வையை தங்கள் வசம் திருப்புவது வாடிக்கையாகிவிட்டது.
நாகினி சீரியலின் பிரபலம் அனிதா ஹாசானந்தி மிகவும் மெல்லிய மேலாடையை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார்.




