கடற்கரையில் காருக்குள் வேறொரு ஆணுடன் தனிமையில் இருக்கும் நடிகை - தீயாய் பரவும் வீடியோ..!


லாக்டவுன் நேரத்திலேயே தனது நண்பருடன் கடற்கரையில் காருக்குள் தனியாக இருந்து போலீசிடம் சிக்கி செய்திகளில் அடிபட்ட நடிகை தற்போது லாக்டவுன் முடிந்த நிலையில் அதே இடத்திற்கு வேறொரு நண்பருடன் காருக்குள் தனிமையில் இருந்த காட்சிகளை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்கு பேர் போன அந்த நடிகை பாலிவுட் நடிகையாக இருந்து தற்போது அந்த மாதிரி படங்களில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்து தனக்கென தனியாக இணையதளம் ஆரம்பித்து கல்லா கட்டி வருகிறார்.

எந்த விஷயமாக இருந்தாலும் அதில் ஏதாவது சர்ச்சையாக செய்து மீடியாவில் தன்னுடைய பெயர் வரும் படி பார்த்துக்கொள்வார். சமீபத்தில்  கூட, கொரோனா காலத்து மாஸ்க் விஷயத்தில் சர்ச்சையான ஒரு விஷயத்தை செய்தார்.

இரண்டு மாஸ்க்குகளை ப்ரா போல இணைத்து போட்டுக்கொண்டு தற்போது என்னுடைய முன்னழகு கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக உள்ளது என கூறி இணையத்தில் தீயை பற்ற வைத்தார்.

அது போதாது என, தான் வசிக்கும் வீட்டின் அருகிலேயே கடற்கரை இருப்பதால் தன்னுடைய ஆண் நண்பருடன் அங்கு காரில் சென்ற அவர் தனிமையில் இருந்தார். அதனை, கண்ட போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.

இது குறித்து செய்திகள் மீடியாவில் வெளியானது. அப்போது கூட பதட்டப்படாமல், கொரோனா பரவலை தடுக்க தனியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நாங்களும் தனிமையில் தான் இருந்தோம் அது மட்டும் கூடாது என்கிறார்கள் என்று அலட்டிக்கொள்ளாமல் நக்கலாக பேசினார் அம்மணி.

இந்நிலையில், " இந்த இடத்தில் தான் என்னுடைய மகிழ்ச்சி பறிபோனது. இப்போது, அதே இடத்தில் அந்த மகிழ்ச்சியை நான் தேடிக்கொண்டிருக்கிறேன் " என்று இரட்டை அர்த்தத்தில் ஒரு வசனத்தை கூறி வேறொரு நண்பருடன் தனிமையில் இருக்கும் வீடியோவை தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், கொரோனாவை கூட கட்டுப்படுத்திடலாம் போல இருக்கு.. இவரை கட்டுப்படுத்தவே முடியாது போல என்று ரசிகர்கள் கமெண்டி வருகிறார்கள்.


கடற்கரையில் காருக்குள் வேறொரு ஆணுடன் தனிமையில் இருக்கும் நடிகை - தீயாய் பரவும் வீடியோ..! கடற்கரையில் காருக்குள் வேறொரு ஆணுடன் தனிமையில் இருக்கும் நடிகை - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on September 16, 2020 Rating: 5
Powered by Blogger.