நடிகர் லிவிங்க்ஸ்டன் மகள் சன் டீவி சீரியலில் ஹீரோயின் - வெளியான புகைப்படம் - இவரா..? என ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!


நடிகர் லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவில் நடிகராகவும் திரைகதை ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார், இவர் தமிழில் முதல் முதலாக நடித்த திரைப்படம் பூந்தோட்ட காவல்காரன் தான், திரைகதை எழுதிய படங்கள் என பார்த்தால் கன்னிராசி, காக்கி சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன், ஆகிய படங்கள் ஆகும்.
 
இவர் பல படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார்,தமிழ் சினிமாவில் குணசித்திர வேடத்தில் நிலைத்திருப்பது கடினம் தான் ஒரு சில நடிகர்களே இன்னும் நடித்து வருகிறார்கள் சத்திய ராஜ், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் லிஸ்டில் நடிகர் லிவிங்ஸ்டன் இன்னும் நடித்து வருகிறார். 
 
இவர் கதாநாயகனாக இருக்கும்போதே ஜசின்தா என்ற பெண்ணைத்திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படி மூத்த மகள் நடிகை அம்பிகாவின் மகனுடன் ஜோடிபோட்டு நடிக்கவிருபதாக தகவல்கள் வெளியாகின. 
 
ஆனால் அந்ததிரைப்படம் கைநழுவிப்போகவே தற்போது சன் டிவியில் கடந்தமாதம் தொடங்கப்பட்ட பூவே உண்டாக்கக சீரியலில் நடித்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அட இவர் லிவிங்க்ஸ்டன் அவரது மகளா என ஆச்சரியமடைந்து வருகின்றனர். 

 
இயக்குனர்கள் சுந்தர்.Cயின் பத்ரி, உள்ளிட்ட பல படங்களில் உதவியாளராக பணியாற்றிய அஸ்வின் மாதவன். இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'கலாசல்'.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 9ம் தேதி பழனியில் துவங்கி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. 

 
நடிகர் லிவிங்ஸ்டன் அழகை தாண்டி தன்னுடை திறமையால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். ஆனால் அவருடைய மகள் ஜோவித்தா கொள்ளை அழகால் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

நடிகர் லிவிங்க்ஸ்டன் மகள் சன் டீவி சீரியலில் ஹீரோயின் - வெளியான புகைப்படம் - இவரா..? என ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! நடிகர் லிவிங்க்ஸ்டன் மகள் சன் டீவி சீரியலில் ஹீரோயின் - வெளியான புகைப்படம் - இவரா..? என ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 20, 2020 Rating: 5
Powered by Blogger.