என்ன வளைவு, என்ன நெழிவு.. ஹவர்கிளாஸ் மாதிரி - VJ பாவனாவை அணு அணுவாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


பிரபல தொலைக்காட்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமான தொகுப்பாளினிதான் பாவனா. இவர் சிவகார்த்திகேயனுடம் சில வருடங்களுக்கு முன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். 
 
இதனால் இருவரும் பிர்பலமாகி பல நிகழ்ச்சிகளை சேர்ந்தே தொகுத்து வழங்கி வந்தனர். இந்நிலையில் பாவனா இந்திய விளையாட்டு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். 
 
மும்பைக்கு போனதும் அவரது ஆடை விஷயத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மிகவும் டைட்டான ஆடையை அணிந்து ஹாட்டான புகைப்படத்தினை அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
 தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவரின் புகைப்படங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எப்போதும் பதிவிடுவார். தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இணையதளத்தில் மிகவும் இறுக்கமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 

 
அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அவரது அழகை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள். வளைவு, நெழிவுகள் ஹவர்கிளாஸ் போல இருப்பதாக உருகிரார்கள் சில ரசிகர்கள். என்ன வளைவு, என்ன நெழிவு.. ஹவர்கிளாஸ் மாதிரி - VJ பாவனாவை அணு அணுவாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! என்ன வளைவு, என்ன நெழிவு.. ஹவர்கிளாஸ் மாதிரி - VJ பாவனாவை அணு அணுவாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on September 22, 2020 Rating: 5
Powered by Blogger.