"ஆத்தாடி காம பார்வையா இல்ல இருக்கு.." - VJ பாவனா வெளியிட்ட புகைப்படம் - பதறும் ரசிகர்கள்..!

 
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர்தான் தொகுப்பாளினி பாவனா. இவர் முதன் முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். 
 
இதனால் இவர்கள் இருவருமே மிகவும் பிரபலம் அடைந்தனர்.இவர்கள் இருவருமே சேர்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும், விருது வழங்கும் விழா போன்ற நிகழ்ச்சிகளிலும் சிறப்பாக பணியாற்றி இருப்பார். 
 
இந்த நிலையில் தற்பொழுது தொகுப்பாளினி பாவனா தன்னுடைய கணவருடன் மும்பையில் குடியேறினார்.அந்த வகையில் தற்பொழுது இந்தியா கிரிக்கெட் தொலைக்காட்சியில் தற்பொழுது தொகுப்பாளினியாக பணியாற்றி கொண்டு வருகிறார். 
 
இவர் தமிழ்நாட்டில் இருந்த வரை அடக்கம் ஒடுக்கமாக தமிழ் பெண்ணாக இருந்து வந்தார். ஆனால் தற்பொழுது மும்பை சென்ற பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை அந்த அளவிற்கு ஆடையில் சில மாற்றங்களையும், ஒரு சில புகைப்படங்களில் கவர்ச்சியையும் காட்டிக் கொண்டு வருகிறார்.
 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். அதைத் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.


இதனை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
 

"ஆத்தாடி காம பார்வையா இல்ல இருக்கு.." - VJ பாவனா வெளியிட்ட புகைப்படம் - பதறும் ரசிகர்கள்..! "ஆத்தாடி காம பார்வையா இல்ல இருக்கு.." - VJ பாவனா வெளியிட்ட புகைப்படம் - பதறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 29, 2020 Rating: 5
Powered by Blogger.