"உங்களுக்கு வயசே ஆகால.." - சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. இவரை ரசிகர்கள் பெரும்பாலும் சிரிப்பழகி என்று தான் அழைப்பார்கள் அதுமட்டுமல்லாமல் அவர் நடித்த அந்த நேரத்தில் பல்வேறு ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கி வந்தார்.
ஒரு காலத்தில் செம்ம மாஸாக நடித்த நடிகை சினேகா பல்வேறு ஹிட்டான திரைப் படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் வசீகரா, ஆட்டோகிராஃப் ,பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து, ஹரிதாஸ், போன்ற மறக்க முடியாத வெற்றிப்படங்களில் நடித்த சினேகாவிற்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைவருடனும் திரைப்படத்தில் ஜோடி போட்டு உள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
மேலும் திருமணத்திற்கு பிறருக்காக எந்த திரைப் படத்திலும் நடிக்காத நடிகை சினேகா வேலைக்காரன் திரைப்படத்தின் மூலமாக மறுபடியும் சினிமாவில் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.இந்நிலையில் அதைத் தொடர்ந்து பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.
ஏற்கனவே தனுஷுடன் இவர் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது.ஏனெனில் அந்த திரைப்படத்தில் நடிகை சினேகா ஆண்களுக்கு சுகத்தை கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
பின்னர் தனுஷுடன் ஏற்பட்ட காதலின் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகை சினேகா 60 வயதுக்கு மேலிருக்கும் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு இந்த செய்தியால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள் திருமணத்திற்குப் பிறகு செம மாஸ் கட்டிவரும் நடிகை சினேகா வின் ரசிகர் பட்டாளம் ஒருபோதும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், நேற்று தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சினேகா. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாது மேடம் என்று கூறிஅவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
"உங்களுக்கு வயசே ஆகால.." - சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
October 13, 2020
Rating:
