"ப்ப்பா...@ என்னா ஷேப்பு...! " - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!


பெண்குயின் படத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் மிஸ் இந்தியா. நரேந்திர நாத் இயக்கும் இப்படத்தில் ஜெகபதி பாபு, நதியா, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 
 
தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டீ பிசினஸ் செய்யும் தொழில் முனைவோராக கீர்த்தி சுரேஷ் வருகிறார். இந்த தொழில் உள்ள தடைகள், போட்டிகளை கடந்து எப்படி அவர் சாதிக்கிறார் என்பதே கதை என புரிந்து கொள்ள முடிகிறது. 
 
பெண்குயின் போன்று இதுவும் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் நவ., 4ல் வெளியாக உள்ளது. இப்படத்தை பற்றி கீர்த்தி கூறும்போது, 'தனது கனவுகளை அடைவதைத் தடுக்க எதையும் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சம்யுக்தாவின் அழகாக வடிவமைக்கப்பட்ட கதையே மிஸ் இந்தியா. 
 
இப்படம் உலகளாவிய ரசிகர்களுக்காக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனெனில் பல இளம்பெண்கள் தாங்கள் பார்க்கும் மொழியை பொருட்படுத்தாமல் அவர்களின் கனவுகளை அடைய இப்படம் ஊக்கப்படுத்தும் என்று நான் உணர்கிறேன்.' என்றார்.

முன்னதாக, நடிக்க தெரியாத நடிகை என கலாய்த்தவர்களுக்கு மத்தியில் முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் மகாநதி என்ற படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த படம் சுமார் 60 கோடி வரை வசூல் செய்தது.

கீர்த்தி சுரேஷ் குண்டாக இருந்ததால் கேலி கிண்டல்களுக்கு ஆளானார். அதனை அடித்து நொறுக்கும் வகையில் திடீரென உடல் எடையை குறைத்து சிலிம் ஆக மாறிவிட்டார். தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே உள்ளன.

இதனால் வேறுவழியே இல்லாமல் தெலுங்கு சினிமாவில் முக்கியமாக கருதப்படும் கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு மாறும் முடிவை எடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷி.

 

என்னதான் ஆரம்பத்தில் நடிகைகள் கவர்ச்சி காட்ட மாட்டேன் என சத்தியம் செய்து வந்தாலும் சினிமாவின் சூழ்நிலை வச்சு செய்யும் என்பது உண்மை. படு கவர்ச்சியாகவும் நடிக்க ரெடி என்று கூறியுள்ள கீர்த்தி சுரேஷின் அழகை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்கின்றனர்.இந்நிலையில், கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு என வர்ணித்து வருகிறார்கள்.


"ப்ப்பா...@ என்னா ஷேப்பு...! " - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! "ப்ப்பா...@ என்னா ஷேப்பு...! " - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on October 24, 2020 Rating: 5
Powered by Blogger.