பிகினி உடையில் அது தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி - ரசிகர்களை பித்து பிடிக்க வைத்த த்ரிஷா..!


1999-ல் மிஸ் மெட்ராஸ் போட்டியில் வென்றதில் இருந்து, கோலிவுட்டின் விருப்பமான நடிகையாக மாறுவது வரை, த்ரிஷா நீண்ட தூரம் வந்துவிட்டார். த்ரிஷா தனது வயதை விட எப்போதும் இளமையாக இருக்கிறார். 
 
வண்ணமயமான உடைகள் மற்றும் அலங்காரம் ஆகியவற்றில், த்ரிஷா தனது ஸ்டைலை உயர்த்தியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 
 
கடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா கூறினார்.
 
தமிழ் திரையுலகில் 17 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக இருப்பவர் நடிகை த்ரிஷா, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனைத்து முன்னணி ஹீரோகளுடனும் நடித்துள்ளார். இவர் அரண்மனை 2 படத்தில் பேய் அடித்த கதாநாயகியாக வலம் வந்தார். 
 
இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றி அடைந்தது. வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் “நாயகி” படத்தில் பேய் வேடத்தில் கதாநாயகியாக நடித்தார். 
 
 
முன்னணி நடிகைகள் பலரும் ஹீரோயின் சென்றிக் படங்களில் நடிக்கிறார்கள். நானும் நடிக்கிறேன் என்று கூறி ரத்த அடி வாங்கி கொண்டு அமர்ந்துள்ளார் அம்மணி. 
 
 
இவர் நடிப்பில் உருவான கர்ஜனை, ராங்கி ஆகிய படங்களை OTT-யில் கூட வாங்க ஆள் இல்லாமல் பொட்டியில் தூங்குகின்றது. 


இந்நிலையில்,மாலத்தீவில் மஜாவான கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பிகினி உடையில் அது தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி - ரசிகர்களை பித்து பிடிக்க வைத்த த்ரிஷா..! பிகினி உடையில் அது தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி - ரசிகர்களை பித்து பிடிக்க வைத்த த்ரிஷா..! Reviewed by Tamizhakam on October 15, 2020 Rating: 5
Powered by Blogger.