"லவ் பண்ணுங்க... ஆனா, அது மட்டும் வேணவே வேணாம்." - டாப் ஹீரோயினுக்கு ஜோதிடர் கூறிய ரகசியம்..!


கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் ஹீரோயின்களாக வலம் வருபவர்கள் சின்ன நம்பர் நடிகையும், பெரிய நம்பர் நடிகையும். இருவருமே பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டனர். 
 
தற்போது ஹீரோக்களுடன் டூயட் பாடுவது மட்டுமின்றி, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகின்றனர். இருவருக்குமே கைநிறைய படங்கள் இருக்கின்றன. ஆனால், அவை எப்போது ரிலீஸாகும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
 
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகைகள் நாட்டில் எவ்வளவு கலவரம்,வறுமை என்றாலும் நடிகைகள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை!? உலகம் முழுக்க கொரோனா பாதிப்பால் முடங்கிக் கிடக்கிறது. 
 
குறிப்பாக அன்றாடம் வேலைக்கு போனால்தான் சாப்பாடு என்ற நிலையில் உள்ள தொழிலாளர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது.சஅறிமுகமான காலம் முதல் முன்னணி நடிகையாக இருக்கும் இந்த நடிகை. நடிகர், இயக்குனர் என பலருடன் காதலில் இருந்துள்ளார். 
 
இப்படி சில காதல்களில் சறுக்கிய நடிகை, இப்போது அந்த இயக்குனரை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக வசிப்பதாகச் சொல்கிறது கோலிவுட். விழாக்களுக்கு செல்வதில் இருந்து ஊருக்குச் செல்வது வரை ஒன்றாகவே பயணிக்கிறார்கள். 
 
அடுத்து, தனது காதலர் இயக்கும் அந்த லவ் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை.இவருடைய வெற்றி முழு காரணம் அவர் தான் என்று உலகமே நம்புகிறது. ஆனால், அவரோ தன்னுடைய வெற்றிக்கு முழு காரணம் பக்கத்துக்கு மாநிலத்தை சேர்ந்த ஜோதிடர் தான் என்று நம்புகிறார். 
 
படங்களில் கமிட்டவது முதல் எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும் என்பது வரை முடிவு செய்வது அந்த ஜோதிடர் தானாம். காதல் தோல்வி, படங்கள் தோல்வி என்று சறுக்கிய போது ஒரு பரிகாரம் மூலம் அனைத்தையும் தலைகீழாக மாற்றியாவராம் அந்த ஜோதிடர். 
 
இந்நிலையில் அந்த ஜோதிடரிடம் கல்யாண மேட்டர் பற்றி பேசியிருக்கிறாராம் நடிகை. கட்டங்களை சரிபார்த்து சொன்னவர், இப்படியே காதலிச்சுட்டு இருங்களேன். கல்யாணம் மட்டும் வேண்டாம் என்றும் அது பல சிக்கல்களை கொடுக்கும் எனவும் கூறிவிட்டாராம். 
 
இதனால் இயக்குனருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையையே தொடர, நடிகை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

"லவ் பண்ணுங்க... ஆனா, அது மட்டும் வேணவே வேணாம்." - டாப் ஹீரோயினுக்கு ஜோதிடர் கூறிய ரகசியம்..! "லவ் பண்ணுங்க... ஆனா, அது மட்டும் வேணவே வேணாம்." - டாப் ஹீரோயினுக்கு ஜோதிடர் கூறிய ரகசியம்..! Reviewed by Tamizhakam on October 17, 2020 Rating: 5
Powered by Blogger.