"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.." - நெட்டிசங்களை குழப்பிய பாவனா...!

 
தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகள் பலரும் அடக்க ஒடுக்கமாக தான் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவார்கள். 
 
ஆனால், பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் பாவனா பாலகிருஷ்ணன் வெளிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். 
 
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி No.1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். 
 
மேலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில முக்கியமான நிகழ்ச்சிகளையும் இவரே முன் நின்று தொகுத்து வழங்கியுள்ளார். இதன்பின், சில மாதங்களாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை. 
 
ஏனென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சென்றது தான் காரணம். மேலும், அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல், கிரிக்கெட் உலக கோப்பை 2019 போன்ற பிரமான்டமான கிரிக்கெட் நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுப்பாளினியாக தொகுத்து வாழங்கி வந்தார். 
 
இதன்பின், இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவார். மேலும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
 
அந்த வகையில், தற்போது தோல் நிறத்தில் இருக்கும் இறுக்கமான உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை எதேர்ச்சையாக பார்த்தால் பகீர் என ஆகிவிடும்.

 
இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு என்றும்.. செம்ம ஸ்ட்ரக்சர் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்.

"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.." - நெட்டிசங்களை குழப்பிய பாவனா...! "நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.." - நெட்டிசங்களை குழப்பிய பாவனா...! Reviewed by Tamizhakam on October 19, 2020 Rating: 5
Powered by Blogger.