"தம்மாந்தூண்டு ப்ரா - அதிலும் முன் பக்கம் ஜன்னல்.." - காட்டு தீயாய் பரவும் பூஜா ஹெக்டே புகைப்படங்கள்..!

 
தமிழில் இயக்குனர் மிஷ்கின், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய திரைப்படம் 'முகமூடி' . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 
 
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ''ஹவுஸ்ஃபுல்'' படம் கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் தெலுங்கில் அவர் நடித்த "ஆல வைகுந்தபுரமுலு" படம் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டே, தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். தெலுங்கிலும், இந்தியிலும் படு பிசியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, மேலும் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்து அசத்தி வருகிறார். 
 
தற்போது, தெலுங்கில் மோஸ்ட் எலிஜிப்பில் பேச்சுலர், ஜான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விருது விழா ஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்த பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. 
 
 
குட்டியான் ஸ்கர்ட், அதை விட குட்டியான ப்ரா அதிலும் முன்பக்கம் ஜன்னல் வைத்து அசத்தல் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார் பூஜா ஹெக்டே. 


 
இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல பரவிலைக்குகளை குவித்து வருகின்றது.

"தம்மாந்தூண்டு ப்ரா - அதிலும் முன் பக்கம் ஜன்னல்.." - காட்டு தீயாய் பரவும் பூஜா ஹெக்டே புகைப்படங்கள்..! "தம்மாந்தூண்டு ப்ரா - அதிலும் முன் பக்கம் ஜன்னல்.." - காட்டு தீயாய் பரவும் பூஜா ஹெக்டே புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on October 15, 2020 Rating: 5
Powered by Blogger.