"குட்டியான டீசர்ட் - இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்" - இடுப்பு கவர்ச்சி காட்டி ரசிகர்களை மிரள வைத்த அனிகா..! - வைரலாகும் போட்டோ..!


குழந்தை நட்சத்திரமாக அனிகா 2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் அறிமுகமானார், 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார். 
 
அடுத்து சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா.திரைப்படங்களில் சின்ன பெண்ணாகவே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கொஞ்சூண்டு கவர்ச்சி தெரிய போட்டோஷூட் செய்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 
 
சமீபகாலமாக தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டகிராமில் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர் நடிகை அனிகா.இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றில் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்த அனிகா இது! என்று ரசிகர்கள் ஆச்சிரியப்படுத்தும் வகையில் இருக்கிறது.
 
குழந்தை நட்சத்திரமாக வலம்வந்த அனிகா தற்போது நாளுக்கு நாள் வயது கூட இளம் நடிகையாக களம் இறங்கியுள்ளார். அதற்கு அடி போடும் விதமாக பல்வேறு போட்டோசூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 
 
தமிழ் ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு நடிகை அனிகா சுரேந்தரன் என்றால் யார் என்றே தெரியாது, அஜித்தின் மகள் என்று சொன்னால் மட்டுமே தெரியும், அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானவர் நடிகை அனிகா. 
 

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளத் திரையுலகிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது பல்வேறு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
"குட்டியான டீசர்ட் - இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்" - இடுப்பு கவர்ச்சி காட்டி ரசிகர்களை மிரள வைத்த அனிகா..! - வைரலாகும் போட்டோ..! "குட்டியான டீசர்ட் - இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்" - இடுப்பு கவர்ச்சி காட்டி ரசிகர்களை மிரள வைத்த அனிகா..! - வைரலாகும் போட்டோ..! Reviewed by Tamizhakam on October 29, 2020 Rating: 5
Powered by Blogger.