சொட்ட சொட்ட நனைந்த உடை - ஒரு பக்கம் கழட்டி விட்டு ரசிகர்களை வெறியேற்றிய அனுபமா..!

 
பிரேமம் மலையாள படத்தில் சாய் பல்லவியுடன் நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். சாய் பல்லவிக்கு தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமலிருந்த நிலையில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் அனுபமா. 
 
அதன் பின்னரே சாய்பல்லவி தியா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு, மாரி 2 படத்தில் தனுஷுடன் ஜோடிபோட்டார். அனுபமா, சாய்பல்லவி இருவருமே கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகின்றனர். 
 
இதனால் பல பட வாய்ப்புகளை இழப்பதுடன் பல படங்களை ஏற்கவும் மறுத்துவிடுகின்றனர். ஆனாலும் திரையுலக போட்டியில் காணாமல் போய்விடாமல் தொடர்ந்து நடித்து வருகின்றார்கள். 
 
அனுபமாவை பொறுத்தவரை தென்னிந்திய 4 மொழி படங்களிலும் நடித்திருக்கும் பெருமையை இணைத்து கொண்டிருக்கிறார்.அனைத்து மொழிகளையும் தன்னுடைய வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட இவர் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
 
சமீபத்தில் பேட்டி ஒன்றில் இவர் கூறுகையில் “எனக்கு கவர்ச்சி எல்லாம் செட் ஆகாது” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தெலுங்கு திரைப்படத்தில் தன்னுடைய கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். 
 
 
அதுமட்டுமல்லாமல் இவர் வெளியே விழாக்களுக்கு செல்லும் போதுகூட டைட் ஆன உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் மாற்றும் வகையில் நடந்து கொள்வார். 


இந்நிலையில், சொட்ட சொட்ட நனைந்த உடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

சொட்ட சொட்ட நனைந்த உடை - ஒரு பக்கம் கழட்டி விட்டு ரசிகர்களை வெறியேற்றிய அனுபமா..! சொட்ட சொட்ட நனைந்த உடை - ஒரு பக்கம் கழட்டி விட்டு ரசிகர்களை வெறியேற்றிய அனுபமா..! Reviewed by Tamizhakam on October 13, 2020 Rating: 5
Powered by Blogger.