"நீரின் குழந்தை.." - நீச்சல் குளத்திற்குள் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன் - வைரல் போட்டோஸ்..!

 
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டுவதும் , அதனை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருவதும் வழக்கமாக வைத்துள்ளனர். 
 
ஆனால் சினிமா துறையில் முதன் முதலாக கால் பதிப்பவர்கள் இதனை செய்தால் பரவாயில்லை. இந்த யுக்தியை வாரிசு நடிகைகளும் செய்வது தான் மிகவும் வேதனையாக உள்ளது.
 
உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவ்வப்போது ஆங்கில பத்திரிகைகளின் அட்டைப் படத்திற்காக அம்மணி கொடுக்கும் அதிரிபுதிரி கவர்ச்சி போஸ்களை பார்த்து சோசியல் மீடியாவே மிரண்டு போகும்.
 
பல திறமைகளை கொண்ட ஸ்ருதி, கவர்ச்சியை அதிகமாக காட்டுவது பார்ப்பவர்களை முகம் சுளிக்கத்தான் வைக்கிறது. உடைகள் அணிவது அவரவர் தனி விருப்பம் என்றாலும் கொஞ்சம் கவர்ச்சியை குறைக்கலாம் என்பதே ஸ்ருதியின் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. 
 
ஸ்ருதி ஒரு வெளிநாட்டவரோடு அவுட்டிங் சென்ற போது எடுத்துக்கொண்ட கோக்கு மாக்கான புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்து சினிமா ரசிகர்களை ஷாக் ஆக்கியது. அப்படியே ஸ்ருதி அந்த நபரை காதலித்தாலும் தவறு இல்லை. 
 
ஆனால் ஒரு ஆணுடன் சேர்ந்து வெளியே சென்றால் உடனே காதல் என்பதா என்று ஸ்ருதியின் வட்டாரம் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னதாக ஸ்ருதியும், மைக்கேல் கார்சேலும் பிரிந்தபோது ஒருவரையொருவர் குறை சொல்லாமல் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். 
 
 
சொல்லப்போனால் ஸ்ருதிக்கு பிரேக்கப் ஆனதில் அவரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். மைக்கேலை காதலித்தபோது ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்தார். காதல் முறிவுக்கு பிறகே அவர் மீண்டும் நடிக்கத் துவங்கினார். 
 
 
மைக்கேலால் ஸ்ருதியின் கரியர் பாதிக்கப்பட்டதாக ரசிகர்கள் நினைத்தார்கள். மைக்கேல் உங்களுக்கு சரியான ஆள் இல்லை என்று ரசிகர்கள் ஸ்ருதியிடம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நீச்சல் குளத்திற்குள் கவர்ச்சி உடையில் நடனம்ஆடுவது போல போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு நீரின் குழந்தை என்று கூறிதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

"நீரின் குழந்தை.." - நீச்சல் குளத்திற்குள் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன் - வைரல் போட்டோஸ்..! "நீரின் குழந்தை.." - நீச்சல் குளத்திற்குள் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன் - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on October 07, 2020 Rating: 5
Powered by Blogger.