கடந்த பத்து வருடத்திற்கு முன்பு சன்னி லியோன் என்றாலே இளசுகள் நெஞ்சில் தீ பற்றிக்கொள்ளும். அந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடித்து உலக அளவில் பிரபலமானவர் நடிகை சன்னிலியோன்.
இவரது உண்மையான பெயர் கரண்ஜித் கவுர் வோக்ரா. கடந்த 2001-ஆம் ஆண்டு அந்த மாதிரி பத்திரிக்கையான “பென்ட் ஹவுஸ்” என்ற இதழின் அட்டைப்படத்திற்கு அந்த மாதிரி போஸ் கொடுத்த போது அவருக்கு சன்னி லியோன் என புதிய பெயர் வைக்கப்பட்டது.
சன்னி லியோன் அந்த மாதிரியான படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் நர்சிங் படிப்பை முடித்திருந்தார். தன்னுடைய 19-வது வயதில் சன்னி லியோன் அந்த மாதிரியான படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
ஆனால், தன்னுடைய 14 வயதிலேயே தன்னுடைய கன்னித்தன்மையை இழந்தவர் சன்னிலியோன். இந்தியாவைச் சேர்ந்த அந்த மாதிரியான பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது.
சன்னி லியோனுக்கு பயணம் செய்வது என்றால் பிடிக்கும். பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு முன்னரே அவர் நான்கு முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். "பென்ட் ஹவுஸ்” இதழுக்கு போஸ் அளித்ததற்காக எனக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் சன்மானமாக அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புவதாக என் பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என சன்னி லியோன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த மாதிரியான பட உலகில் 42 படங்களை சன்னி லியோன் இயக்கியுள்ளார். மேலும், 41 செக்ஸ் படங்களில் நடித்துள்ளார். அந்த மாதிரியான படங்களில் நடிப்பதை விட இயக்குவது தான் சவாலான விஷயம்.
நடிக்கும் போது நமக்கு எதுவும் பிரச்சனை இல்லை. ஆனால், இயக்கும் போது நம்முடைய உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு இயக்க வேண்டி இருக்கும்.
நேரடியாக அந்த காட்சிகளை பார்த்துக்கொண்டு இயக்கும் போது சில நேரங்களில் என்னுடைய என்னுடைய கட்டுப்பாட்டை மீறியதும் உண்டு என்கிறார் சன்னி. இடையில், பிரபல ஆங்கில பத்திரிக்கையான ‘பிளே பாய்’ இதழின் துணைத் தலைவர் மேட் எரிக்சனும் சன்னி லியோனும் காதலித்து வந்தனர்.
ஆனால் கடந்த 2008-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.சன்னி லியோனின் தற்போதைய கணவரான டேனியல் வெபரும், அந்த மாதிரியான பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சன்னி லியோன், ஒரு கட்டத்தில் இப்படியான படங்களில் நடிப்பதை நான் முழுவதுமாக வெறுத்து விட்டேன். என்னுடைய, 14 வயதில் எனக்கு மிகவும் பிடித்த சாக்லேட்டிற்கு ஆசைப்பட்டு என்னுடைய பள்ளி நண்பனுடன் அவனுடைய ரிசார்டிற்கு செல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக 14 வயதிலேயே என்னுடைய கன்னித்தன்மையை இழந்திருக்க மாட்டேன் மற்றும் நான் இந்த மாதிரியான படங்களில் நடித்திருக்கவும் மாட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.


