" புயலுக்கு முன் அமைதி..." - பாவாடையை கழட்டி சுவற்றில் மாட்டி விட்டு இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசும் காஜல் அகர்வால்..!

 
தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். 
 
அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். 
 
அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருந்த காஜல் , தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
 
திருமணம் தொடர்பான தகவல்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்த காஜல் அகர்வாலுக்கு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கடந்த இரு தினங்களாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். 
 
இந்த நிலையில், தனது திருமணத்துக்கு முந்தைய சடங்குகளான மருதாணியிடுதல், நலுங்கு வைத்தல் போன்ற புகைப்படங்களை #kajgautkitched என்ற ஹேஷ்டேக்குடன் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார். 
 
மும்பை தாஜ் ஹோட்டலில் உள்ள அரங்கில் திருமணத்துக்காக மிகப்பெரிய செட் போடப்பட்டு இந்த ஜோடியின் திருமணம் நடந்துள்ளது. அந்த படங்கள் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து டிரண்டாகி வருகின்றன.
 
 
தற்போது இயக்குநர் சங்கரின் இந்தியன்-2 படத்தில் முக்கிய பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று காஜல் கூறியுள்ளார்.
 
 
இந்நிலையில், பாவடையை கழட்டி சுவற்றில் மாட்டி விட்டு போஸ் கொடுத்து 
" புயலுக்கு முன் அமைதி " என்று இரட்டை அர்த்தத்தில் தலைப்பு வைத்து அப்லோட் செய்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் புரிஞ்சு போச்சு என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.
" புயலுக்கு முன் அமைதி..." - பாவாடையை கழட்டி சுவற்றில் மாட்டி விட்டு இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசும் காஜல் அகர்வால்..! " புயலுக்கு முன் அமைதி..." - பாவாடையை கழட்டி சுவற்றில் மாட்டி விட்டு இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசும் காஜல் அகர்வால்..! Reviewed by Tamizhakam on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.