சர்வதேச அளவில் பாராட்டு மழையில் "சியான்கள்" திரைப்படம் - அப்படி என்ன இருக்கு இந்த படத்தில்..!


இயக்குனர் வைகறை பாலன் எழுதி, இயக்கியுள்ள சியான்கள் திரைப்படம் படம், சர்வதேச பட விழாக்களில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்துள்ளது. 
 
நடிகர் கரிகாலன் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், ரிஷா நாயகியாக நடித்துள்ளார். சியான்கள் படம், விரைவில் தியேட்டரில் வெளியாகிறது. 
 
கிராமத்தில் உள்ள வயதானவர்கள் முதல் இளசுகள் வரை அன்றாடம் நடக்கும் எதார்த்தமான வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் உருவாகும் பிரச்சனைகளை தத்ரூபமாக கொடுத்துளார் இயக்குனர் வைகறை பாலன். 
 
கிராமத்து கதை என்றாலே விவசாயம், மழை இல்லை, போராட்டம் என்று இல்லாமல் எதார்த்தமான நடைமுறையை அப்படியே படம் போட்டு காட்டியிருப்பது இந்த படத்தின் அதீத பலம். 
 
திரையங்குகளுக்கு மக்கள் வர ஆரம்பித்தவுடன் இந்த படம் வெளியாகும் என தெரிகின்றது. பல விருதுகளை வென்ற படம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த படத்தின் மீதாக எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. 
 
இந்த படத்தின் ட்ரெய்லர் இதோ,
 

சர்வதேச அளவில் பாராட்டு மழையில் "சியான்கள்" திரைப்படம் - அப்படி என்ன இருக்கு இந்த படத்தில்..! சர்வதேச அளவில் பாராட்டு மழையில் "சியான்கள்" திரைப்படம் - அப்படி என்ன இருக்கு இந்த படத்தில்..! Reviewed by Tamizhakam on November 27, 2020 Rating: 5
Powered by Blogger.