காற்றில் தூக்கிய ஆடை - அப்பட்டமாக தெரிந்த *** - தீயாய் பரவும் தமன்னா-வின் வீடியோ..! - ரசிகர்கள் அட்வைஸ்..!


தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னா கேடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் அவருக்கும் பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. 
 
தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார். 
 
அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. 
 
ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை. 
 

 
கடந்த ஆண்டு மட்டும் தமன்னா நடிப்பில் உதயநிதியின் கண்ணே கலைமானே, பிரபுதேவாவின் தேவி 2, விஷாலின் ஆக்ஷன் மற்றும் பெட்ரோமாக்ஸ் என்கிற ஹாரர் படம் ஆகியவற்றில் நடித்திருந்தார். 
 
அதுமட்டுமின்றி இந்தி படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், பொது இடத்திற்கு மிகவும் குட்டையான உடைஅணிந்து வந்திருந்தார் தமன்னா. அப்போது காற்றில் அவரது உடை மேலே தூக்கி விட உடனே சுதாரித்து கொண்ட அவர் உடனடியாக உடையை சரி செய்து கொண்டார். 
 

 
இனிமேலாவது, பொது இடத்திற்கு வரும் போது பெரிய ட்ரெஸ் போட்டுக்கிட்டு வாங்க என்று ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

காற்றில் தூக்கிய ஆடை - அப்பட்டமாக தெரிந்த *** - தீயாய் பரவும் தமன்னா-வின் வீடியோ..! - ரசிகர்கள் அட்வைஸ்..! காற்றில் தூக்கிய ஆடை - அப்பட்டமாக தெரிந்த *** - தீயாய் பரவும் தமன்னா-வின் வீடியோ..! - ரசிகர்கள் அட்வைஸ்..! Reviewed by Tamizhakam on November 25, 2020 Rating: 5
Powered by Blogger.