கல்யாணத்துக்கு முன்னாடி இது தப்பு தான்.. ஆனால், பாட்டி என்ன சொன்னாங்க தெரியுமா..? - சரண்யா வீடியோ.!


தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் பலரும் இதற்கு முன்பு தொகுப்பாளினி போன்ற பல துறைகளில் இருந்துதான் சின்னத்திரைக்கு வந்து நடிக்கிறார்கள். 
 
அத்தைய துறைகளில் பணியாற்றி விட்டுக்கொண்டு தற்பொழுது சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தற்போது ஆயுத எழுத்து என்ற தொடரில் முழு திறமையையும் காட்டி வெளிப்படுத்தி நடித்து வருகிறார். 
 
இவர் இதற்கு முன்பு நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளினியாக இருந்தவர். இவர் காலேஜ் படிக்கும்போது கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது அதில் பிரமாதமாக செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். 
 
அதனை அடுத்து ஜீ தமிழ் புதிய தலைமுறை போன்ற பல டிவி சேனல்களில் இவர் வலம் வந்து கொண்டிருந்தார். இதனையடுத்தே சமீபத்தில் பேட்டி ஒன்று அழைத்தபோது இவர் திருமணத்தைப் பற்றி ஒரு சில கருத்துக்களை கூறியிரந்தார். 
 
அந்தக் கருத்துகள் என்னவென்றால் பிரவுன் கலரில் அழகாக கருப்பு தாடி வைத்திருக்கும் பையனை பார்த்து தான் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். 
 
இதனை அடுத்தே இவர் காதலில் விழுந்து விட்டார் இவருக்கு எப்படி தமிழில் ஆர்வம் அதிகம் இருக்கிறதோ அதேபோல் இவரது காதலனுக்கும் ஆங்கிலத்தில் மிகவும் அதிகமாக இருக்கிறது என்றும் இவர் கூறியிருந்தார். 
 
இதனை அடுத்து இவரது திருமணம் இரு வட்டாருக்கும் சம்மதம் தெரிவித்து விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தகவல்கள் கசிந்து வருகிறது. தற்போது இவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 
அவ்வப்போது, டிக் டாக் செய்து வீடியோ வெளியிடும் இவர் தற்போது கல்யாணத்துக்கு முன்னாடி இது தப்பு தான்.. ஆனால், பாட்டி என்ன சொன்னாங்க தெரியுமா..? என்று தொடங்கும் மைக்கேல் மதன காமராஜன் பட வசனத்திற்கு டிக் டாக் செய்துள்ளார். அந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
 கல்யாணத்துக்கு முன்னாடி இது தப்பு தான்.. ஆனால், பாட்டி என்ன சொன்னாங்க தெரியுமா..? - சரண்யா வீடியோ.! கல்யாணத்துக்கு முன்னாடி இது தப்பு தான்.. ஆனால், பாட்டி என்ன சொன்னாங்க தெரியுமா..?  - சரண்யா வீடியோ.! Reviewed by Tamizhakam on November 26, 2020 Rating: 5
Powered by Blogger.