கடற்கரையில் அமலாபாலை அந்த இடத்தில் தொட்டு விளையாடும் ஆண் நண்பர் - வைரல் வீடியோ - விளாசும் ரசிகர்கள்..!


தமிழ் மற்றும் மலையாள படங்களில் படு பிசியாக நடித்து வருபவர் நடிகை அமலா பால். இவர் அவ்வப்போது தனது சமூக வலை பக்கங்களில் படு கவர்ச்சியாக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 
 
இவர் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து பின்னர் விவாகரத்தும் பெற்றார். அந்த விவாகரத்துக்கு பின் பல படங்களில் நடித்து வருகிறார்.
 
“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 
 
2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 
 
இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. 
 
தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அமலா பால் கிளாமரில் வேற லெவலுக்கு இருக்கும் போட்டோக்களை பதிவேற்றி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார். 
 
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிகவும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 

 
கடற்கரையில் கவர்ச்சி உடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் அமலாபாலை அவரது ஆண் நண்பர் கண்ட இடங்களில் தொடும்படி விளையாடும் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடற்கரையில் அமலாபாலை அந்த இடத்தில் தொட்டு விளையாடும் ஆண் நண்பர் - வைரல் வீடியோ - விளாசும் ரசிகர்கள்..! கடற்கரையில் அமலாபாலை அந்த இடத்தில் தொட்டு விளையாடும் ஆண் நண்பர் - வைரல் வீடியோ - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 08, 2020 Rating: 5
Powered by Blogger.