"எவ்ளோ பெரிய்ய்ய்ய ஷூ....." - மாஸ்டர் மாளவிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

 
ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். அடிப்படையில் மாடலான இவர் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்தார். பேட்ட படத்தில் நடித்த போது கூட இவ்வளவு ஃபேமஸ் ஆகாத மாளவிகா மோகனன். 
 
தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி தெரிந்தவுடன் அவரை ரசிகர்கள் உற்று நோக்க ஆரம்பித்து விட்டனர்.
 
எப்போதுமே கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ரசிகர்களுக்காக புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். அதிலும் மாடலிங் ஷோவில் அவர் காட்டும் கவர்ச்சி எல்லாம் உச்சகட்டம்.
 
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் புகைப்படங்கள் அந்த படத்திலிருந்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யை காதலிக்கும் ப்ரொஃபஸர் ஆக நடித்துள்ளார் மாளவிகா மோகனன். சமீபகாலமாக மாளவிகா மோகனன் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார். 
 
அதிலும் மலைவாழ் பெண்கள் கெட்டப்புகளில் அதிக கவர்ச்சியுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது, உடலோடு ஒட்டிய மஞ்சள் நிற உடையில் தன்னுடைய உடல் வாகு தெரியும் படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ பெரிய்ய்ய்ய ஷூ.. என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்டி வருகிறார்கள்.
"எவ்ளோ பெரிய்ய்ய்ய ஷூ....." - மாஸ்டர் மாளவிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "எவ்ளோ பெரிய்ய்ய்ய ஷூ....." - மாஸ்டர் மாளவிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 06, 2020 Rating: 5
Powered by Blogger.