" அழகு என்பதே காட்டுவதற்கு தானே..?" - காட்டு காட்டு என காட்டும் மாளவிகா..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட திரைப்படம் தமிழகத்தில் மட்டும் பல கோடி கணக்கில் வசூல் செய்துள்ளது. 
 
இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய 'பியாண்ட் த கிளவுட்ஸ்'படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். 
 
நடிகை மாளவிகா மோகனன் கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து தமிழ் ரசிகர்களிடையே இடம்பிடித்தார். 
 
நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். 
 
 
ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

 
சமீபத்தில் அவரின் பல புகைப்படங்கள் வெளியாகி இளசுகளின் சூட்டை கிளப்பியிருந்த நிலையில், தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் கைகளை கொண்டு மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவை அதிரவைத்துள்ளார்.

" அழகு என்பதே காட்டுவதற்கு தானே..?" - காட்டு காட்டு என காட்டும் மாளவிகா..! " அழகு என்பதே காட்டுவதற்கு தானே..?" -  காட்டு காட்டு என காட்டும் மாளவிகா..! Reviewed by Tamizhakam on November 22, 2020 Rating: 5
Powered by Blogger.