பிகினி உடையில் பூனம் பாஜ்வா..! - வைரலாகும் புகைப்படம்..!


சமீபகாலமாகவே இளைஞர்களை தனது அழகால் வசியம் செய்து வரும் நடிகை பூனம் பாஜ்வா பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்வதாக வெளியான வதந்தியை தொடர்ந்து அது உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது. 
 
பூனம் பாஜ்வாவை விரும்பாத ரசிகர்களே இல்லை அந்த அளவுக்கு நடிப்பானாலும் சரி கவர்ச்சியானாலும் சரி ரசிகர்களை தனது அழகின் மூலம் கவர்வதில் இவர் கெட்டிக்காரி.
 
சேவல், தெனாவட்டு உள்ளிட்ட படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா.
 
சமீபகாலமாக வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாக இப்பொழுது மீண்டும் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களின் இதயத்துடிப்பை பதம் பார்த்து வைரலாகி வருகிறது. 
 
அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும் ஒரு சில நடிகைகளில் பூனம் பாஜ்வாவுக்கும் மிகப்பெரிய இடம் உண்டு. தனது மெய்மறக்கும் கொழுக்மொழுக் அழகாலும் கிறங்க வைக்கும் கவர்ச்சியாலும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு என பல மொழிகளிலும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.
 
தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ள இவர், அரண்மணை 2, குப்பத்து ராஜா ,ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிகினி உடையில் பூனம் பாஜ்வா..! - வைரலாகும் புகைப்படம்..! பிகினி உடையில் பூனம் பாஜ்வா..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on November 06, 2020 Rating: 5
Powered by Blogger.