“ஷகீலாவும் நான்தான், சன்னி லியோனும் நான்தான்” - மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து சொல்லாமல் சொல்லும் சமந்தா..!


ஒரு குடும்ப பெண்ணாக இருந்து கொண்டு, கையை தனது தொடை பக்கம் இறக்கி விட்டு உடல்வாகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. அந்த புகைப்படம் தற்போது முரட்டு வைரல். 
 
இந்த இரண்டு வருடங்களில், சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார். 
 
தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். இவர் 2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 
 
இப்போது, அந்தப் படம் ‘ஜானு’ என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். ஜானு என்பது தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் தான். 
 
அமேசான் ப்ரைமில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்திய வெப் சீரிஸ், 'தி ஃபேமிலி மேன்'. இதில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்தத் தொடரை ராஜ் மற்றும் டிகே உள்ளிட்ட இரண்டு இயக்குனர்கள் இணைந்து இயக்கியிருந்தனர்.
 
முதலாவது சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது சீஸனை உருவாக்க அமேசான் ப்ரைம் திட்டமிட்டிருந்தது. இதில், நடிகை சமந்தாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். நேரடியாக ஓ.டி.டியில் சமந்தா நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இணையத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.
 

இவரது சமீபத்திய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர், “ஷகீலாவும் நான்தான், சன்னி லியோனும் நான்தான்” என சொல்லாமல் சொல்லுவது போல இருக்கிறது என வர்ணித்து வருகின்றனர்.

“ஷகீலாவும் நான்தான், சன்னி லியோனும் நான்தான்” - மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து சொல்லாமல் சொல்லும் சமந்தா..! “ஷகீலாவும் நான்தான், சன்னி லியோனும் நான்தான்” - மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து சொல்லாமல் சொல்லும் சமந்தா..! Reviewed by Tamizhakam on November 18, 2020 Rating: 5
Powered by Blogger.