நேரலையில் அது தெரியும் படி கவர்ச்சி அலை வீசிய கஜோல் - உட்கார்ந்த இடத்தில் நெழியும் ரசிகர்கள்...!


திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகளை கடந்துவிட்டார், தங்கத்தாமரை மகள் கஜோல்.1992 ஆம் ஆண்டு ஷாருக் கான் நாயகியாக அவர் அறிமுகமான பெகுடி படம் ஆகஸ்டு 1 ஆம் தேதி ரிலீஸானது. 
 
இன்றோடு திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துவிட்டது தொடர்பாக கஜோல் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.பாலிவுட்டில் ஷாருக் கானும், நானும் பொருத்தமான ஜோடியாக அமைந்தோம். 
 
அதன்பிறகு இன்றுவரை எங்களைப்போல் ஒரு ஜோடி அமையவில்லை. படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டேன்.இந்தி நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட கஜோலுக்கு நியாஸா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர்.
 
பாலிவுட்டில் பெரிய புகழை சம்பாதித்துள்ள ஜோடி தான் அஜய் தேவ்கன் மற்றும் கஜோல். பிரபல பாலிவுட் நடிகர்களான இருவரும் 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 
 
இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். கோலிவுட்டின் பிரபல காதல் ஜோடியாக நாம் எவ்வாறு சூர்யா – ஜோதிகாவை கூறுகிறோமோ அதே போல் தான் பாலிவுட்டில் அஜய் மற்றும் கஜோலை அழைப்பார்கள்.
 
இப்போதும் பிஸியான நடிகையாக வலம் வரும் கஜோல் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது வழக்கம். அப்படி சமீபத்தியில், நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
 


அப்போது, மிகவும் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு வந்திருந்தார் அம்மணி. இதனால், ரசிகர்களின் BP ஏகியது மட்டுமில்லாமல் இவரது நேரலையை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் எகிறியது.

நேரலையில் அது தெரியும் படி கவர்ச்சி அலை வீசிய கஜோல் - உட்கார்ந்த இடத்தில் நெழியும் ரசிகர்கள்...! நேரலையில் அது தெரியும் படி கவர்ச்சி அலை வீசிய கஜோல் - உட்கார்ந்த இடத்தில் நெழியும் ரசிகர்கள்...! Reviewed by Tamizhakam on November 22, 2020 Rating: 5
Powered by Blogger.