"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லை.." - பஞ்சு மெத்தையில் உருண்டு மொத்தமாக காட்டிய நடிகை கிரண்..!


நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். இந்த படம் கிட்ட தட்ட 100 நாட்களை கடந்து ஓடி வெற்றிபெற்றதால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
 
சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக வின்னர் படத்தில் கிரண் படுகவர்ச்சியாக நடித்தது கோலிவுட்டையே வாய்பிளக்க வைத்தது. ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
எப்படியாவது பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். 
 
முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார். அப்படி சமீபத்தில் கிரண் தொடையழகு, முன்னழகு என சகல அழகும் பளீச்சென தெரிய கொடுத்துள்ள போஸ்கள் வைரலாகி வருகிறது. 
 
தற்போது 39 வயதாகும் கிரண் தனது குண்டான உடலுக்கு கொஞ்சமும் பொருந்தாத குட்டை உடைகளை அணிந்து கொண்டு செய்யும் அட்ராசிட்டிகள் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. 
 
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக வலம் வரும் கிரண் கர்சீப் சைஸ் உடைகளில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட வைக்கிறார். டூ பீஸ், பிகினி, ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ், ஷார்ட் டாப்ஸ் என கவர்ச்சியான உடைகள் அனைத்தையும் உடுத்தி கிறங்கடித்து வருகிறார். 
 
சமீபத்தில் வாத்தி கம்மிங் பாட்டிற்கு அம்மணி போட்ட கவர்ச்சி ஆட்டத்தை பார்த்து சோசியல் மீடியாவே கொஞ்சம் ஆடி தான் போனது. இந்நிலையில், தற்போது பஞ்சு மெத்தையில் லோ நெக் உடை அணிந்து கொண்டு தன்னுடைய பஞ்சு போன்ற அழகுகள் தெரியும் படி சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இனிமேல் மறைக்க எதுவுமே இல்லையே.. என்று கூறிவருகிறார்கள். அந்த வீடியோவை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.

"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லை.." - பஞ்சு மெத்தையில் உருண்டு மொத்தமாக காட்டிய நடிகை கிரண்..! "இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லை.." - பஞ்சு மெத்தையில் உருண்டு மொத்தமாக காட்டிய நடிகை கிரண்..! Reviewed by Tamizhakam on November 16, 2020 Rating: 5
Powered by Blogger.