கட்டுக்கடங்கா அழகை அள்ளி விருந்து வைத்த ரகுல் பரீத் சிங்..! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்..!

 
அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லுகிறார்கள். மகிழ்ச்சியடைந்த ரகுல் இன்னும் குஷியாகி இணையத்தில் போட்டோக்களை வெளியிடுவது துணைத்தொழில் ஆக்கி கொல்லலாமா என்று யோசிக்கும் அளவுக்கு போய்விட்டது இவருக்கு. 
 
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரகுல், தற்போது ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றன. அதனால் ரகுல்பிரீத்சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். 
 
அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார். 
 
இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க, கவர்ச்சி புகைப்படங்களா இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக சம்பாதித்துள்ளார். ஆனால், சமீபத்தில் போதைபொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான வழக்கில் சிக்கினார்.
 
இது இவரது இமேஜை வெகுவாக பாதித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதில் இருந்து மீள்வதற்கு சிறிது காலம் ஆகலாம் என்கிறார்கள் சக நடிகைகள். 
 
 
நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது. 


 
தற்போது நடு ரோட்டில் ரசிகர்களை கவர முன்னழகு, பின்னழகு என எல்லா அழகையும் அள்ளிவைக்கும் படி கவர்ச்சி உடையில் வந்துள்ளார் அம்மணி.

கட்டுக்கடங்கா அழகை அள்ளி விருந்து வைத்த ரகுல் பரீத் சிங்..! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்..! கட்டுக்கடங்கா அழகை அள்ளி விருந்து வைத்த ரகுல் பரீத் சிங்..! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on November 02, 2020 Rating: 5
Powered by Blogger.