இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? - நமீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!


 
இதுவரை இல்லாத அளவுக்கு இனிமேல் கவர்ச்சியில் களேபரம் செய்யப் போகிறாராம் நமீதா.அதற்கு அச்சாரமாக அடுத்து அவர் நடிக்கவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் பிகினியில் வந்து பின்னியெடுக்கப் போகிறாராம். 
 
எங்கள் அண்ணா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை நமீதா. அதன் பிறகு அதிகம் கவர்ச்சி காட்டி பல படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழில் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் அவர்.
 
அதன்பின் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் சென்ற வருடம் பாஜக-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் சரத்குமார் சத்யராஜ் என அனைவருடனும் ஜோடி போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களை மச்சான் என அழைப்பதன் மூலமாக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். 
 
இவ்வளவு பிரபலமான நமது நடிகைக்கு தற்போது சினிமாவில் படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை ஆகையால் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
 
இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். ஆனால் அதன் மூலம் இவருக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது.
 
 
இதை தொடர்ந்து தற்போது சர்ச்சைக்கு பேர்போன இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கவிருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் தன் உடம்பை பத்து கிலோவுக்கு மேலாக குறைத்துள்ளார். 
 
 
இவ்வாறு தன் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியை கையாண்டு வருகிறார். பிகினி உடையில் நடிக்கவே உடல் எடையை குறைத்து வருகிறார் அம்மணி. இதனை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா என்று கலாய்த்து வருகிறார்கள.

இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? - நமீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? - நமீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 25, 2020 Rating: 5
Powered by Blogger.