" என்ன..? உள்ளாடையை மேலே போட்டிருக்கீங்க" - ப்ரியா பவானி ஷங்கரை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். 
 
இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம். ஒருகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா தான் நடித்த டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரை பக்கம் சென்றார். 
 
மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர். அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அக்கா பொன்னாக நடித்திருந்தார். 
 
தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ப்ரியா பவானி ஷங்கர். 
 
 
அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கடைசியில் நீங்களும் கவர்ச்சிக்காக தொடங்கி விட்டீர்களா.. " என்ன..? உள்ளாடையை மேலே போட்டிருக்கீங்க" என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


" என்ன..? உள்ளாடையை மேலே போட்டிருக்கீங்க" - ப்ரியா பவானி ஷங்கரை கலாய்க்கும் ரசிகர்கள்..! " என்ன..? உள்ளாடையை மேலே போட்டிருக்கீங்க" - ப்ரியா பவானி ஷங்கரை கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 10, 2020 Rating: 5
Powered by Blogger.