முழு தொடையும் தெரிய கவர்ச்சி போட்டோ ஷூட் - ரசிகர்களை ஷாக் ஆக்கிய சின்னத்தம்பி சீரியல் நடிகை..!

 
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ’சின்னத் தம்பி’ சீரியலில் பிரஜினுக்கு ஜோடியாக நடித்தவர் பவானி ரெட்டி. அந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 
 
இதைத் தொடர்ந்து தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராசாத்தி தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.ஹைதராபாத்தைச் சேர்ந்த பவானி பிறந்து வளர்ந்தது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் சிட்டியில். 
 
சின்ன வயதில் அம்மாவுடன் சேர்ந்து தினமும் சீரியல் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம் பவானி. தனது 21 வயதில் மாடலிங் துறைக்குள் வந்த பவானி பின்னர் தெலுங்கு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். 
 
சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டார்.பின்னர் சின்னதாக இருந்த தவறான புரிதலால், 2017-ம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார் பிரதீப். 
 
காதல் கணவர் இப்படி செய்ததை தாங்கிக் கொள்ள முடியாத பவானி, தன்னை பிஸியாக வைத்துக் கொள்ள எண்ணினார். சில நாட்களில் தான் ‘சின்னத்தம்பி’ சீரியலில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். 
 
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 
 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.


இந்தநிலையில், நடிகைகள் தனது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில் பவானி ரெட்டி தனது தொடையழகு எடுப்பாக தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

முழு தொடையும் தெரிய கவர்ச்சி போட்டோ ஷூட் - ரசிகர்களை ஷாக் ஆக்கிய சின்னத்தம்பி சீரியல் நடிகை..! முழு தொடையும் தெரிய கவர்ச்சி போட்டோ ஷூட் - ரசிகர்களை ஷாக் ஆக்கிய சின்னத்தம்பி சீரியல் நடிகை..! Reviewed by Tamizhakam on November 17, 2020 Rating: 5
Powered by Blogger.