படு கவர்ச்சியான பிகினி உடையில் படுத்தபடி DD போஸ் - ரசிகர்கள் ஷாக் - வைரல் போட்டோ..!

 
தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் குயின் என்று வர்ணிக்கப்படும் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி, தனக்கென்று பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டிருகிறார். 
 
அவ்வபோது சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடுவது, தன்னைப் பற்றிய தகவல்கள் எதவாக இருந்தாலும் அதை அப்டேட் செய்வது என்று ஆக்டிவாக இருக்கிறார். 
 
இப்படி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதாலேயே, சில சர்ச்சைகளிலும் டிடி சிக்கிக் கொள்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நீச்சள் குளத்தில் ஒருவருடன் நெருக்கமாக டிடி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
சமீபத்தில் ஒருவர் அக்கா என்று கூறிவிட்டு, திருமணம் செய்துக் கொள்ளலாமா? என்று கேட்டதற்கு உலகமகா காமெடியாக இருந்தது. 
 
இந்த நிலையில், டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெட்டில் படுத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
 
அவரது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் மட்டும் தெரியும் அளவுக்கு குளோஷாக இருக்கும் அந்த புகைப்படத்தில் அவர் பளபளப்பாக இருக்கிறார். 


 
இதனால் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக லைக் செய்து வருகிறார்கள். அப்படி லைக் செய்த ரசிகர்களில் சிலர், “பிகினி உடையில் செம்ம ஹாட்டா இருக்கீங்க” என்று கமென்ட் செய்தும் வருகிறார்கள்.