ஒரே ஒரு வீடியோ - Zoom செய்து பார்த்து சூடேறி கிடக்கும் இளசுகள் - உச்ச கட்ட கவர்ச்சியில் இலியானா..!


நடிகை இலியானா 2006ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கில் தேவதாசு, போக்கிரி பபடத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 
 
அதே ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்தத்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
 
தெலுங்கு திரையுலகில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் இலியானா. அவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 
 
பாலிவுட்டில் நடிகைகள் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது சாதாரண விஷயம் ஆகும். இந்நிலையில் இலியானா கடலிலில் நீர்ச்சறுக்கு படகில் பயணிக்கும்  புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
 
இடையில், உடல் எடை ஏற்றி குண்டானார். என்னுடைய இடுப்பை தான் பார்கிறார்களே தவிர என்னுடைய நடிப்பை யாரும் பார்க்கவில்லை என்று தெலுங்கு இயக்குனர்களை விளாசினார்.
 
இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.
 
 
இந்நிலையில் இலியானா, "என் பொறுப்புகளை மீறி ஓடுகிறேன்.." புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தீவில் தனியாக இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

ஒரே ஒரு வீடியோ - Zoom செய்து பார்த்து சூடேறி கிடக்கும் இளசுகள் - உச்ச கட்ட கவர்ச்சியில் இலியானா..! ஒரே ஒரு வீடியோ - Zoom செய்து பார்த்து சூடேறி கிடக்கும் இளசுகள் - உச்ச கட்ட கவர்ச்சியில் இலியானா..! Reviewed by Tamizhakam on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.