"பொட்டு துணி இல்லை.." - "வெறும் கையை வைத்து மறைத்து போஸ்.." - பகீர் கிளப்பிய டிக்டாக் இலக்கியா..!


 
சினிமாவின் மூலமாக நடிகைகளாக பிரபலமடைவது போல டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் மூலமாக பிரபலமடைபவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் டிக் டாக் செயலியில் மோசமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய ஒருவராக பிரபலமானவர் இலக்கியா. 
 
தற்போது இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் இலக்கியா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை தொடர்ந்து ஆடி வருகிறார். 
 
அந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் டவலோடு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் இலக்கியா அடல்ட் காமெடி படம் ஒன்றில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
பட வாய்ப்புக்காக படுக்கையை கூட பகிர்ந்துள்ளேன் என வெளிப்படையாக கூறிய டிக் டாக் இலக்கியா, டிக் டாக் வீடியோக்களை மிஞ்சும் அளவிற்கு, தற்போது விதவிதமான உச்ச கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
டிக்-டாக் மூலம் கவர்ச்சி காட்டியே பிரபலமான இலக்கியா தமிழ் படம் ஒன்றின் மூலமாக சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.டிக்-டாக்கில் வலம் வந்த பலரும் சினிமாவில் நடித்து வரும் கவர்ச்சி நாயகிகளையே பின்னுத் தள்ளும் அளவிற்கு ஆட்டம் போட்டு வந்தனர்.
 
 
அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டால் சினிமா வாய்ப்பு கிடைத்து விடும் கிளாமர் டிக்-டாக் வீடியோக்களை தட்டிவிட்டவர்களில் இலக்கியாவும் ஒருவர்.
 
முதலில் சாதாரணமாக டிக் டாக் செய்த இவர், லைட்டா இடுப்பை காட்டி, வீடியோ வெளியிட்டதற்கே லைக்குகள் மற்றும் ஷேர்ஸ் எதிர்பார்த்ததை விட எகிற, பிட்டு பிட்டு உடை அணிந்து ஒட்டு மொத்த உடலையும் காட்டி, டிக் டாக் செய்ய துவங்கினார்.
 
 
இந்நிலையில், உடம்பில் பொட்டு துணி இல்லாமல் தனது பிரமாண்ட அழகை வெறும் கைகளால் மறைத்தபடி படு மோசமான போஸ் கொடுத்து பார்ப்பவர்களை பகீர் ஆக செய்துள்ளார் அம்மணி.

"பொட்டு துணி இல்லை.." - "வெறும் கையை வைத்து மறைத்து போஸ்.." - பகீர் கிளப்பிய டிக்டாக் இலக்கியா..! "பொட்டு துணி இல்லை.." - "வெறும் கையை வைத்து மறைத்து போஸ்.." - பகீர் கிளப்பிய டிக்டாக் இலக்கியா..! Reviewed by Tamizhakam on December 31, 2020 Rating: 5
Powered by Blogger.