"அது வரைக்கும் பனியன் போட்டு தான் கவர் பண்ணி இருக்கீங்களா...?.." - முரட்டு கவர்ச்சியில் ஆத்மிகா..!

 
மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை. 
 
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா. 
 
வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து போத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி. 
 
ஆனால், இப்போது முரட்டு குத்து நடிகை யாஷிகாவிற்கே சவால் விடும் படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார். 
 
மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு ஆத்மிகா நடிப்பில் உருவான நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்கள் நீண்ட நாட்களாக ரிலீசாகமால் கிடப்பில் கிடக்கின்றன. 
 
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு தனது இருப்பை காட்டி வரும் நடிகை ஆத்மிகா காம பார்வையுடன் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தனது இன்ஸ்டாகிராமில் நீல நிற உடையில் படு கவர்ச்சியாக தனது முன்னழகு ததும்ப நிற்கும் புகைப்படத்தை நடிகை ஆத்மிகா பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். 



சமூக வலைதளங்களில் இந்த கோலிவுட்டின் இளம் நடிகைக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ள நிலையில், அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து கமெண்டுகளை எழுதி வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--