காஞ்ச மாடு கம்புல புகுந்தது போல தாறு மாறு கவர்ச்சி - ஸ்ருதிஹாசன் அதிரடி..!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடிகட்டி பறந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் இப்பொழுது இந்தியிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். 
 
இந்தியில் சமீபத்தில் வெளியான "யாரா" திரைப்படத்தில் வித்யுத் உடன் நெருக்கமான ரொமான்டிக் காட்சிகளில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்த ஸ்ருதிஹாசன் தமிழில் லாபம் மற்றும் தெலுங்கில் வக்கீல் சாப் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 
சினிமா வாழ்கையை விட்டு விலகி லவ்தீக வாழ்கையில் திளைத்து வந்த ஸ்ருதிஹாசன் காதல் தோல்விக்கு பிறகு சில காலம் வெளியில் தலை காட்டாமல் இருந்து விட்டு இப்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக தொடங்கியுள்ளார்.
 
தெலுங்கு படம் என்றாலே கவர்ச்சியை கட்டவிழ்த்து விடும் ஸ்ருதிஹாசன் தற்போது நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ளார் "Krack" என்ற படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளாராம்.
 
இந்த பாடலில் முதலில் நடிகை நிக்கி கல்ராணியின் அக்காவும், நடிகையுமான சஞ்சனா கல்ராணி தான் ஆடுவதாக இருந்தது. ஆனால், அவர் போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறை சென்ற காரணத்தினால் அந்த வாய்ப்பு ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த ஸ்ருதிஹாசன் காஞ்ச மாடு கம்புல புகுந்தது போல கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் என்று கூறி வருகிறார்கள். இதன் பிறகு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு வருமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

காஞ்ச மாடு கம்புல புகுந்தது போல தாறு மாறு கவர்ச்சி - ஸ்ருதிஹாசன் அதிரடி..! காஞ்ச மாடு கம்புல புகுந்தது போல தாறு மாறு கவர்ச்சி - ஸ்ருதிஹாசன் அதிரடி..! Reviewed by Tamizhakam on December 17, 2020 Rating: 5
Powered by Blogger.