"தரமான நாட்டு கட்ட.. - கிளாமர் ராணி.." - பூர்ணா வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 
நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. 
 
தமிழ் சினிமாவின் அடுத்த அசின் என இளையதளபதி விஜய் கூட ஒருமுறை பூர்ணாவை பாராட்டியுள்ளார். இதை தொடரந்து அருள்நிதி நடிப்பில் வெளியான தகராறு திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் நடிகை பூர்ணா. 
 
சமீபத்தில் வெளியான கொடிவீரன் படத்தில் வில்லி ரோல் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார். பல படங்களில் குத்தாட்டமும் போட்டுள்ளார். 
 
இடையில் துபாய் தங்க வியாபாரி என நினைத்து சில போர்ஜரி ஆட்களிடம் சிக்கி கடைசியில் உண்மை தெரிந்து எஸ்கேப் ஆனார். பணக்காரரை திருமணம் செய்ய ஆசைப்பட்டதால் வந்த விணையால் திருமணம் என்றாலே பயம் வரும் அளவுக்கு இருக்கிறார் அம்மணி. 
 
 
தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள் தரமான நாட்டுக்கட்ட என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"தரமான நாட்டு கட்ட.. - கிளாமர் ராணி.." - பூர்ணா வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! "தரமான நாட்டு கட்ட.. - கிளாமர் ராணி.." - பூர்ணா வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on December 14, 2020 Rating: 5
Powered by Blogger.