"உங்களோட உச்ச கட்ட கவர்ச்சி போட்டோவை போஸ்ட் பண்ணுங்க.." - ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ரித்திகா சிங்..!


‘இறுதிச்சுற்று’ பட நாயகி நடிகை ரித்திகா சிங், தன்னுடைய கவர்ச்சி போஸால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.‘இறுதிச்சுற்று‘ படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ரித்திகா சிங். 
 
இந்தப் படத்தை அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும், ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ‘சிவலிங்கா’ படத்திலும் நடித்தார். பிறகு அவருக்கு பெரியளவில் தமிழில் எந்த படமும் அமையவில்லை.
 
சமீபத்தில், அசோக் செல்வனுக்கு ஜோடியாக “ஓ மை கடவுளே” படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல ஹிட் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு இவரை ரசிகர்களை பலரும் நூடுல்ஸ் மண்ட என்று தான் அழைகிறார்கள்.
 
தற்போது, ஊரடங்கு காலத்தில் ரசிகர்களை கவர்ந்து வரும் வகையில் பிரபல நடிகைகள் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ரித்திகா சிங் தற்போது தனது தொப்புள் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 
இந்நிலையில், இதுவரை பார்க்காத உங்களுடைய உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை போஸ்ட் பண்ணுங்க என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இதனை தொடர்ந்து, இவர் கோட்-ஐ திறந்து விட்டு தன்னுடைய அழகை காட்டியபடி போஸ் கொடுத்து, இது உச்ச கட்ட கவர்ச்சி கிடையாது.. ஆனால், இது போன்ற கிளாமர் தான் எனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார் அம்மணி.

"உங்களோட உச்ச கட்ட கவர்ச்சி போட்டோவை போஸ்ட் பண்ணுங்க.." - ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ரித்திகா சிங்..! "உங்களோட உச்ச கட்ட கவர்ச்சி போட்டோவை போஸ்ட் பண்ணுங்க.." - ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ரித்திகா சிங்..! Reviewed by Tamizhakam on December 27, 2020 Rating: 5
Powered by Blogger.