பொது இடத்துக்கு இப்படியா வருவது..? - முழு தொடையும் தெரிய விமான நிலையத்தில் தமன்னா..!


இணைய தள பக்கங்களில் நடிகைகள் பலர் தங்களின் கவர்ச்சி படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இலியானா, எமி ஜாக்ஸன் போன்றவர்கள் தங்களின் டாப்லெஸ் படங்கள், டு பீஸ் நீச்சல் உடை படங்களை படுகவர்ச்சியாக வெளியிடுகின்றனர். 
 
ஆனால், தமன்னா தனது இணைய தள பக்கத்தில் அதுபோன்ற கவர்ச்சி படங்களை வெளியிடுவதை தவிர்க்கிறார். அதற்கு பதிலாக தான் வெளிநாடு செல்லும் படங்கள், தான் நடிக்கும் படங்களின் ஸ்டில்கள் செல்லப்பிராணிகளுடன் விளையாடும் காட்சிகளை வெளியிட்டு வருகிறார். 
 
தமன்னா என்றால் கவர்ச்சி, கவர்ச்சி என்றால் தமன்னா. இப்படிதான் தமிழ் ரசிகன் பு‌ரிந்து வைத்திருக்கிறான். இவனே இப்படி என்றால் ஆந்திரா ரசிகன்? அவர்களுக்கு காரத்தைப் போல கவர்ச்சியும் தூக்கலாக வேண்டும். 
 
நடிகை தமன்னா தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
 
முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் சில திரைப் படங்களில் குத்தாட்டம் போடவும் களமிறங்கி விட்டாராம். 
 
 
இதனால் அவர் வருத்தத்திலும் உள்ளாராம்.தற்போது பிரபல நடிகை தமன்னா “த நவம்பர் ஸ்டோரி ” என்ற வெப் சீரியஸில் நடிக்க உள்ளாராம். மேலும் ஹீரோவாக ” நவாஸுதின்” நடிக்கவுள்ளாராம். 


 
சமூக வலைத்தளத்தில் எப்பவாது எட்டி பார்க்கும் தமன்னா தற்போது விமான நிலையதிற்கு குட்டியான டவுசரை அணிந்து கொண்டு தன்னுடைய பிரமாண்ட தொடையை காட்டியவாறு வந்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பொது இடத்துக்கு இப்படியா வருவது..? - முழு தொடையும் தெரிய விமான நிலையத்தில் தமன்னா..! பொது இடத்துக்கு இப்படியா வருவது..? - முழு தொடையும் தெரிய விமான நிலையத்தில் தமன்னா..! Reviewed by Tamizhakam on December 03, 2020 Rating: 5
Powered by Blogger.