அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை நந்திதா தமிழ் ரசிகர்களால் குமுதா என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் இவர் இப்பொழுது சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களின் மூலமும் ரசிகர்களை வியக்க வைத்து வரும் நடிகர் விஜய் சேதுபதி இதுவரை விதவிதமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவான "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுத் தந்தது.
மேலும் இந்த திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் மூலமாக பல்வேறு காமெடிகள் இந்த திரைப்படத்தில் இருக்கும் அந்த வகையில் விஜய் சேதுபதி குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று சொல்லும் வசனம் ஆனது ரசிகர் பெருமக்களை பெரிதளவு கவர்ந்தது.
தற்போது ஐபிசி 376 என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் எப்பொழுதும் குடும்ப பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தை தேடி நடித்த நமது அம்மணி தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களின் மனதை மயக்கி உள்ளார்.
குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு பாத் டப்பில் படுத்துக்கொண்டு தொடையை காட்டியபடி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.



