ஆதி "RDX" - வேட்டைக்காரன் "செல்லா" - இருவருக்கும் என்ன உறவு..? - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!


நடிகர் விஜய் படங்களில் வெளியான படங்களில் நடித்த வில்லன்கள் ஒருபடமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி விடுவார்கள். 
 
அந்த வகையில், ஆதி படத்தில் RDX-ஆக மிரட்டிய நடிகர் சாய் குமார் மற்றும் வேட்டைக்காரன் படத்தில் "செல்லா"-வாக மிரட்டிய ரவி ஷங்கர் ஆகியோர் இப்போது எப்படி இருக்கிறார்கள் இருவருக்கும் என்ன உறவு என்பதை பார்ப்போம்.
 
அநேகமான ரசிகர்கள் ஆதி வில்லன் RDX-ம், வேட்டைக்காரன் வில்லன் செல்லா-வும் ஒரே ஆள் என்று தான் நினைத்திருப்பார்கள். ஆனால், உண்மையில் இருவரும் வேறு வேறு ஆட்கள். 

ஆட்கள் வேறு வேறு என்றாலும் இவர்கள் இருவருக்கு ஒரே அம்மா, அப்பா தான். ஆம், இருவரும் அண்ணன் தம்பிகள். RDX சாய் கிருஷ்ணா அண்ணன், மற்றும் வேட்டைக்காரன் "செல்லா" ரவி ஷங்கர் தம்பி.

இருவரும் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி பல மொழிகளில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்போது கன்னடத்தில் இருவரும் தலா இரண்டு படங்களில் நடித்து வருகிறார்கள்.
 


அவர்களுடைய சமீபத்திய புகைப்படங்கள் இதோ,


ஆதி "RDX" - வேட்டைக்காரன் "செல்லா" - இருவருக்கும் என்ன உறவு..? - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! ஆதி "RDX" - வேட்டைக்காரன் "செல்லா" - இருவருக்கும் என்ன உறவு..? - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! Reviewed by Tamizhakam on December 26, 2020 Rating: 5
Powered by Blogger.