"VJ சித்துவா இப்படி கிடப்பது - கண்ணால் பாக்க முடியல.." - வெளியான பிணவறை காட்சிகள்..!


சித்ராவின் எதிர்பாராத அகால மறைவு பற்றிய சோகமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம் என்று விஜய் டிவி தெரிவித்துள்ளது. 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலம் பிரபலமானவர் சித்ரா. அதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் அனைவருமே 'பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்றே அழைக்கத் தொடங்கினார்கள். 
 
சமூக வலைதளத்திலும் இவருக்குப் பெரிய ரசிகர் வட்டம் உண்டு.இன்று (09.12.2020) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 
பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் சித்ராவின் மறைவு குறித்துப் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், பிணவறையில் உயிரற்று கிடக்கும் அவரது வீடியோஒன்று இணையத்தில்வைரலாகி வருகின்றது.
 


இதனை பார்த்த ரசிகர்கள்.. சந்தோஷமா துள்ளிக்கொண்டு இருந்த சித்துவா இது..? கண்ணில் பார்க்க முடியவில்லை.. என்று தங்களது வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--