ஸ்போர்ட்ஸ் ப்ரா - Baggy ஜீன்ஸ் - மாளவிகா மோகனன் அசத்தல் போஸ்..! - வைரல் புகைப்படங்கள்..!

 
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 
 
பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 
 
தொடர்ந்து, தனுஷிற்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் அம்மணி.மாஸ்டர் திரைக்கு வரும் முன்பே அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருந்தன. 
 
இந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இந்த படத்தை ரவி உத்யவார் இயக்குகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தி படத்தில் மாளவிகா மோகனன் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற்காக கொரோனா ஊரடங்கில் சண்டை பயிற்சிகள் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது.ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். 
 
இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். 
 
 
அதை மாளவிகா மோகனன் முந்தி விட்டார் என்கின்றனர். இவர் படங்களில் நடித்துபிரபலமானதை விடவும், இணையத்தில் சூடான புகைப்படங்களை அப்லோட் செய்ததன் மூலம் தான் அதிக பிரபலமானார். 
 

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் ப்ரா, ஃபேக்கி ஜீன்ஸ் அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ப்ரா - Baggy ஜீன்ஸ் - மாளவிகா மோகனன் அசத்தல் போஸ்..! - வைரல் புகைப்படங்கள்..! ஸ்போர்ட்ஸ் ப்ரா - Baggy ஜீன்ஸ் - மாளவிகா மோகனன் அசத்தல் போஸ்..! - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 28, 2021 Rating: 5
Powered by Blogger.